பாக்கிஸ்தானில் இந்து ஆலயம் மீதான தாக்குதல் தொடர்பில் பலர் கைது

இந்து ஆலயம் மீதானதாக்குதல் தொடர்பில் பாக்கிஸ்தானில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ பரம்ஹான்ஸ் ஜி மகாராஜ் சமாதி என்ற இந்து ஆலயம் தாக்கி தீயிட்டு எரிக்கப்பட்டமை தொடர்பிலேயே பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பிராந்தியமான கைர் பக்துன்வாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்து ஆலயம் தாக்கியழிக்கப்பட்டமைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் தாக்குதலை தூண்டியவர்கள் என 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மேலும் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். பல … Continue reading பாக்கிஸ்தானில் இந்து ஆலயம் மீதான தாக்குதல் தொடர்பில் பலர் கைது